delhi ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிகை அலுவலகத்தில் வருமானவரி சோதனை... கொரோனா மரணங்களை வெளியிட்டதால் தண்டனை... நமது நிருபர் ஜூலை 23, 2021 ஆக்சிஜனுக்காக நோயாளிகளின் உறவினர்கள் சாலையில் தெரிந்ததை படம் பிடித்து தைனிக் பாஸ்கர் கட்டுரை வெளியிட்டது.....